ஸ்ரீவீரசக்தி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்  

Posted by வி.ஆர்.ஷங்கர்


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர்கிராமத்தில் ஸ்ரீவீரசக்தி ஆஞ்சநேயர் மற்றும் ஆற்றங்கரை பிள்ளையாருக்கு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.சேத்தியாத்தோப்பு,  அள்ளூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மக்கள்டுடே சேனலில் 
முழுமையாக பார்க்க
https://youtu.be/bJechacRtI4

இன்னும் புத்தம்
புதிய வீடியோக்கள் பார்க்க
சேனலை மறக்காமல் Subscribe பண்ணுங்க





This entry was posted on 7:20 PM . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

0 comments