காதல்பிழை  

Posted by வி.ஆர்.ஷங்கர்

பிழை திருத்தத்திற்கு
நான்
உனக்கு எழுதிய
காதல்கடிதத்தை
கொடுத்தேன்
நீ, இதிலுள்ள
காதலே பிழை
என்கிறாய்
என் எழுத்தில்
பிழை இருக்கலாம்
காதலில்
பிழை இல்லையே!

This entry was posted on 4:51 AM and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

0 comments