கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர்கிராமத்தில் ஸ்ரீவீரசக்தி ஆஞ்சநேயர் மற்றும் ஆற்றங்கரை பிள்ளையாருக்கு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.சேத்தியாத்தோப்பு, அள்ளூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மக்கள்டுடே சேனலில்
முழுமையாக பார்க்க
https://youtu.be/bJechacRtI4
இன்னும் புத்தம்
புதிய வீடியோக்கள் பார்க்க
சேனலை மறக்காமல் Subscribe பண்ணுங்க


