மக்கள்டுடே வர்த்தக வார இதழ் இந்தளவுக்கு உங்களிடம் உயர்ந்த வரவேற்ப்பை பெறும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எல்லாம் உங்களோட ஆசீர்வாதத்தாலதான் இது சாத்தியமாயிற்று. இதைப்பார்க்கும்போது நான் முன்பே இப்படி ஆரம்பித்திருக்கலாமோ என்று என்னத்தோன்றுகிறது. சரி காலம் கடந்து ஆரம்பித்தாலும் நீங்கள் என்னை கைவிட்டுவிடவில்லை. இந்த அன்பையும் ஆதரவையும் என்றென்றும் எனக்கு வழங்குங்கள். அதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
அப்புறம் வழக்கம்போல் உங்கள் விளம்பரத்தை எமக்கு வழங்கி மக்கள்டுடே வர்த்தகவார இதழ் தொடர்ந்து வெளிவர உதவிடுங்கள்.
ஆசிரியர்
வி.ஆர்.ஷங்கர்
நன்றி!
This entry was posted
on 4:06 AM
and is filed under
அறிவிப்பு
.
You can leave a response
and follow any responses to this entry through the
Subscribe to:
Post Comments (Atom)
.
0 comments