தமிழக அரசு முதியோர் உதவித் தொகையை உயர்த்தியிருப்பதை அனைவரும் இப்போது அறிவர். முன்பு மாதம் நானூறு ரூபாய் கொடுக்கப்பட்டது. பிறகு ஆயிரம் ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என்று தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்டது.
சொன்னது போலவே அதிமுக ஜெயித்து ஆட்சியமைத்தது. இப்போது முதியோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயாக தரப்படும் உத்தரவில் முதலமைச்சர் கையெழுத்திட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நமக்கு பெரும் மகிழ்ச்சி.
இந்த ஆயிரம் ரூபாய் பணத்தை முன்பு அஞ்சலகங்கள் மூலம் தரப்பட்டதே அப்படிப்பட்ட முறையில் தராமல் வங்கியின் மூலம் தருவதற்க்கு பரிந்துரை செய்யப் பட்டிருப்பதாக தெரிகிறது. இது நல்ல விஷயமே.
ஆனால் பெரும் பாலான முதியோர்களுக்கு பேங்க் நடைமுறைகள் சுத்தமாகவே தெரியாது. அதானால் முதியோர்களுக்கு எளிதாக மாற்றும் வகையில் காசோலையாக தரலாமே! இது எமக்கு தோன்றிய சின்ன ஆலோசனை. அரசு கவணிக்குமா?
மக்கள்டுடே
மக்கள்டுடே சேனலில்
முழுமையாக பார்க்க
https://youtu.be/bJechacRtI4
இன்னும் புத்தம்
புதிய வீடியோக்கள் பார்க்க
சேனலை மறக்காமல் Subscribe பண்ணுங்க
பார்வையாளர்கள்
Categories
- அறிவிப்பு (1)
- எனதுகவிதைகள் (1)
- செய்திகள் (1)
Pages
SETHIATHOPE RIVER
TO DAY
-
மக்கள்டுடே வர்த்தக வார இதழ் இந்தளவுக்கு உங்களிடம் உயர்ந்த வரவேற்ப்பை பெறும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எல்லாம் உங்களோட ஆசீர்வாத...
-
NAMMA DOPAKKUR ALL ORUTHTHAR PULANAYVU PATHTHIRIKKAIYAI VAITHTHUKKONDU PANNUM ALAPPARAI IRUKKE , ATHUKKU APPU VAIKKUM MUYARCHCHITHAN ORU PUL...
-
https://youtu.be/RikqIydqjmU
-
INRU SETHIATHOPE VELLATRIL ORU PEN PINAM MITHANTHATHU. MAKKAL VEDIKKAI PARKKA AARAMPITHTHANAR. KAVAL THURAI VISARANAYAI THUVAKKIYATHU. NANU...
-
எழுதி பல நாள் ஆகிவிட்டது. நிறைய பேச வேண்டும் உங்களோடு நன்றி! வி.ஆர்.ஷங்கர்.
-
INTHA PADANKAL NICHCHAYAM NALLA IRUKKUMNU NINAIKKIREN. KARANANKAL ETHUVUM ILLAMAL ENAKKU THONRIYATHAL EDUTHTHA PADANKALTHAN. APPURAM NEENKA ...
-
பிழை திருத்தத்திற்கு நான் உனக்கு எழுதிய காதல்கடிதத்தை கொடுத்தேன் நீ, இதிலுள்ள காதலே பிழை என்கிறாய் என் எழுத்தில் பிழை இருக்கலாம் க...









